.
.
.
.
.
.
.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
Bidding Open
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - BullRuN
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 22
61
« on: February 23, 2021, 05:25:20 PM »
நிச்சயமாக இன்று லிட்காயின் வாங்க மிகச்சிறந்த நேரம் தற்போது முதலீடு செய்வது விரைவில் இலாபம் ஈட்ட மிகச்சிறந்த வழி நீங்களே அதனை கிரிப்டோவில் பார்க்கலாம்.
62
« on: February 23, 2021, 05:21:09 PM »
தற்போது எக்ஸ்ஆர்பி ஏழாவது இடத்தில் உள்ளது தற்போது உள்ள சூழ்நிலையில் மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.
63
« on: February 23, 2021, 05:19:28 PM »
நிச்சயமாக இது முதலீடு செய்ய சிறந்த நேரம் இன்று கிரிப்டோ மார்க்கெட் கீழே செல்கிறது தற்போது முதலீடு செய்தால் விரைவில் இலாபம் கிடைக்கும்.
64
« on: February 23, 2021, 05:15:38 PM »
தற்போது கர்டானோ அனைவரும் எதிர்ப்பார்க்கும் ஒரு நாணயமாக உள்ளது நிச்சயமாக கிரிப்டோவில் அதிகமான முதலீட்டாளர்களின் பார்வை இந்த நாணயத்தின் மீது உள்ளது இது ஒரு சிறந்த முதலீட்டு நாணயம்.
65
« on: February 23, 2021, 05:12:05 PM »
முதல் 20 இடங்களில் உள்ள நாணயங்கள் அனைத்தும் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் இவற்றை நான் நீண்டகால முதலீடு வைத்துக்கொள்ளலாம்.
66
« on: February 22, 2021, 06:11:47 PM »
நாளுக்கு நாள் ரிப்பிள் நிலை மிகவும் மோசமாக உள்ளது இன்று அது ஏழாவது இடத்தில் உள்ளது எனவே இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.
67
« on: February 22, 2021, 06:09:48 PM »
இல்லை என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் இத்தீரியம் மிகவும் வலுவான நாணயம் இதனுடைய மார்க்கெட் கேப் மிகவும் அதிகமாக உள்ளது தற்போதும் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள திட்டங்கள் இத்தீரியத்தை பின்பற்றுகிறது எனவே இத்தீரியத்தை விஞ்சுவது அவ்வளவு எளிதல்ல.
68
« on: February 22, 2021, 06:06:46 PM »
இது முதலீடு செய்ய மிகச்சிறந்த நாணயம் தற்போது சந்தை நிலை முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது எனவே நீங்கள் முதலீடு செய்திருந்தால் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
69
« on: February 20, 2021, 05:17:14 PM »
ஆமாம்.நிச்சயமாக பணம் சம்பாதிக்க முடியும்.கிரிப்டோ கரன்சிகளில் முதன்மையான நாணயம் பிட்காயின் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக இருப்பது அல்ட்காயின்கள் ஆகும். இந்த நாணயங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
70
« on: February 20, 2021, 05:13:36 PM »
நான் உங்களுக்கு முதலீடு செய்ய வேறு சில நம்பகமான நாணயங்களை பரிந்துரை செய்கிறேன். இத்தேரியம்,போல்காடாட், நானோ மற்றும் ஆவே போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
71
« on: February 20, 2021, 05:10:07 PM »
நானோ நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்யுங்கள். இது மிக சிறப்பாக இயங்கி வரும் நாணயமாகும். இது அதிக முதலீட்டாளர்களை கொண்டுள்ளதுடன் ஒரு பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது.
72
« on: February 20, 2021, 05:05:53 PM »
நான் இத்தீரியம் நாணயத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஏனெனில் பிட்காயின் விலை இத்தேரியத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
73
« on: February 18, 2021, 04:56:02 PM »
அது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன் அதை நீங்களே கிரிப்டோ மார்க்கெட்டில் பார்க்கலாம் நாளுக்கு நாள் கீழே செல்கிறது
74
« on: February 18, 2021, 04:50:47 PM »
முதலீடு செய்யும் போது நல்ல கவனம் தேவை நீங்கள் முதலீடு செய்திருந்தால் அவசரப்பட்டு உடனடியாக விற்க கூடாது .
75
« on: February 18, 2021, 04:48:41 PM »
ஆமாம் இது முதலீடு செய்ய சிறந்த நாணயம் தற்போது முதலீடு செய்தால் இந்த ஆண்டு இறுதியில் அதிகமான இலாபம் கிடைக்கும்.
Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 22
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG