.
.
.
.
.
.
.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Messages - Stgeorge
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 81
76
« on: August 09, 2022, 03:30:39 PM »
இப்போது கர்டானோவை முதலீடு செய்ய தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் கர்டானோ நாணயத்திற்கு வெசில் என்னும் அப்டேட் விரைவில் வர இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இதன் விலை அதிகரிக்க கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். நீங்களும் இந்த நாணயம் தொடர்பான செய்திகளை ஆய்வு செய்த பின்னர் வாங்கி hodl செய்யுங்கள்.
77
« on: August 09, 2022, 03:24:39 PM »
என்னிடம் இப்போது லிட்காயின் இல்லை. நான் வேறு இரண்டு நாணயங்களில் சிறிது முதலீடு செய்துள்ளேன். லிட்காயின் அதிகமான மக்களுக்கு பிடித்தமான நாணயங்களுள் ஒன்று. ஏனெனில் இது அதிக ஆற்றல் வாய்ந்தது மற்றும் இது ஒரு பழைய நாணயம். இது வெளிவந்த நாள் முதல் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
78
« on: August 08, 2022, 01:03:34 PM »
நீயோ நாணயம் முதலீடு செய்ய ஏற்ற நாணயம். சென்ற ஆண்டு இந்த நாணயத்தில் நியோN3 அப்கிரேடு செய்யப்பட்டது. அதன் பிறகு N3இல்பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். இந்த நாணயத்தின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய நாணயங்கள் விரைவில் வெளிவரும் என செய்திகள் வருகின்றன. தற்போது இந்த நாணயத்தின் செயல்களைப் பார்க்கும் போது இதன் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இதனுடைய விலை மிகவும் மாலிவாக இருப்பதால் இப்போது கொள்முதல் செய்து hodl செய்வது மிகவும் நல்லது. கிரிப்டோ சந்தை மீட்சி அடையும் போது இதன் விலையும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். இந்த நாணயம் பைனான்ஸ் போன்ற சிறந்த எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
79
« on: August 08, 2022, 12:58:57 PM »
நான் சில வாரங்களுக்கு முன்பு $3000 இருக்கும் போது ஒரு இத்தேரியம் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. சிலர் இத்தேரியத்தின் விலை $1000க்கும் கீழே சென்று விட வாய்ப்புள்ளது எனவும் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது எனவும் கூறுகின்றனர். இப்போது நான் என்னிடம் உள்ள இத்தேரியத்தை விற்றுவிடவா அல்லது hold செய்யவா. உங்களுடைய கருத்து என்ன
நீங்கள் இப்போது இத்தேரியத்தை hodl செய்திருந்தால் அது அப்படியே இருக்கட்டும். ஏனெனில் இப்போது கிரப்டோ சந்தை சில வாரங்களாக கிரீன் கேண்டில் காட்ட தொடங்கியுள்ளதுடன் இத்தீரியமிற்கு மெர்ஜ் என்கிற அப்டேட் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. எனவே இதனுடைய விலை $3000ஐ விடவும் அதிகமாகலாம் என நான் கருதுகிறேன்.
80
« on: August 08, 2022, 12:53:56 PM »
உங்களிடம் இப்போது இத்தேரியம் இருந்தால் விற்க வேண்டாம். Hodl செய்யுங்கள். ஏனெனில் சில வாரங்களாக பிட்காயினின் விலை மெதுவாக அதிகரிப்பதோடு 200WMAக்கு மேல் வர்த்தகம் செய்யப்படுகிறது மற்றும் இத்தேரியம் 2.0வில் மெர்ஜ் அப்டேட் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. எனவே இத்தகைய காரணங்களால் இத்தேரியத்தை hodl செய்தால் லாபம் கிடைக்கும் என நான் கருதுகிறேன்.
81
« on: August 02, 2022, 05:25:40 AM »
உயர்ந்த பாதுகாப்பு வேண்டுமானால் நீங்கள் ஹார்வேர்வேலட்களைப் பயன்படுத்துங்கள். இந்த வேலட்களை வாங்குவதற்கு 100$ முதல் $150 வரை செலவு செய்ய வேண்டும். இவற்றில் பிட்காயின்கேஸ் மட்டுமல்லாமல் வேறுப்பட்ட பிளாக்செயின் உடைய நாணயங்களை சேமிக்கலாம். இவற்றிற்கு அடுத்தப்படியாக டிரஸ்ட்வேலட்ஐப் பயன்படுத்தலாம். இது சிறந்த மொபைல் வேலட் ஆகும்.
82
« on: August 02, 2022, 05:19:41 AM »
நியோ நாணயத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இத்தேரியம்2.0இல் பல அப்டேட்கள் அப்டேட் செய்யப்படுவது போல , நீயோ நாணயத்திற்கு நியோN3யில் பல அப்டேட்கள் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே புல்மார்க்கெட் வரும் போது இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த நாணயத்தைப் பற்றி பல தடவை ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
83
« on: August 01, 2022, 01:42:05 PM »
லிட்காயின் மற்றும் மொனிரோ ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யலாம். இரண்டுமே சிறந்த நாணயங்கள். இப்போது இரண்டு நாணயங்களின் விலையும் மலிவானதாக இருப்பதால் சில மாதங்களுக்கு hold செய்யுங்கள். இவைகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
84
« on: August 01, 2022, 01:32:42 PM »
இத்தேரியம் 2.0வில் அடுத்த மாதம் வரும் மெர்ஜ் அப்டேட் பற்றி என்னிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த மெர்ஜ்ஆல் ஸ்டேக்கிங் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் இதன் பிறகு இதில் இன்னும் பல அப்டேட்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அப்டேட் செய்யப்படும் என பலர் கூறுகிறார்கள். இதனால் இத்தேரியம் எதிர்காலத்தில் அதிக வலுவான நாணயமாக இருக்கும்.
85
« on: August 01, 2022, 01:24:59 PM »
தற்போது கிரிப்டோ சந்தை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதா. இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாமா?
ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு தற்போது கிரிப்டோ சந்தை மேல்நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. பிட்காயினின் விலை 200வீக்லிமூவிங்ஆவரெஜ்ஐ கடந்து மேலே சென்றுள்ளது. இருந்தாலும் இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடையும் என்ற பயம் மக்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. தற்போது இத்தேரியம் பைனான்ஸ் கர்டானோ XRP போன்ற பெரிய அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
86
« on: July 25, 2022, 04:17:24 AM »
போல்காடாட்ல் இப்போது முதலீடு செய்யலாம். இதன் விலை இப்போது குறைவாக உள்ளதோடு விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. உங்களுக்கு அதிக லாபம் வரும்போது விற்றுவிடுவது மிகவும் நல்லது. அதன் பிறகு விலை குறையும் வரை காத்திருந்து மலிவான விலைக்கு நாணயங்களை வாங்குங்கள்.
87
« on: July 25, 2022, 04:13:00 AM »
அல்ட்நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்ய வேண்டாம் என நான் நினைக்கிறேன். ஆனால் இது உங்கள் விருப்பம். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதல் அல்ட்நாணயங்களின் விலை எந்த அளவு அதிகமாக இருந்தது இப்போது எந்த அளவு குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தற்போது அல்ட்நாணயங்களின் விலை குறைவாக உள்ளதால் இத்திரியம் போல்காடாட் பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு லாபம் வந்தவுடன் விற்றுவிடுங்கள்.
88
« on: July 24, 2022, 03:15:40 PM »
நான் இப்போது இதீதீரியம் நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். செப்டம்பர் மாதம் இத்தீரியம் மெர்ஜ் அப்டேட் நடைபெறுவதால் இதன் விலை அதிகரிக்கும் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.எனவே நானும் இத்தீரியம் எனக்கு லாபம் தரும் என நம்பி முதலீடு செய்துள்ளேன். நீங்களும் உங்களிடம் பணம் இருந்தால் இத்தீரியத்தில் முதலீடு செய்யுங்கள்.
89
« on: July 24, 2022, 03:05:37 PM »
சில வாரங்களுக்கு முன்பு பிட்காயின் டைமண்டை பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஏன் டிலிஸ்ட் செய்தது.
தற்போது பிட்காயின் டைமண்ட் குகாயின் மற்றும் ஹீபிகுளோபல் போன்ற சிறந்த எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் வர்த்தக அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது இந்த நாணயம் மிகவும் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது. இதன் குழுவினரிடமிருந்து இதன் விலை உயர்வதற்கு தேவையான புதுப்பித்தல்கள் வந்தால் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
90
« on: July 24, 2022, 02:58:01 PM »
லிட்காயின் தற்போது விலை மலிந்த ஆற்றல் மிக்க ஒரு அல்ட்நாணயம் ஆகும். இரண்டு மாதங்களில் இத்தீரியம் மெர்ஜ் இருப்பதால் அல்ட்சீசன் வரலாம் என பலர் கூறுகிறார்கள். எனவே இந்த நேரம் லிட்காயின் வாங்குவதற்கு சிறந்தது என நான் நினைக்கிறேன். விரைவில் 100%க்கும் மேல் உங்களுக்கு லாபம் விரைவில் கிடைக்கும்.
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 81
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG