1
Indian Languages / Re: நானோ விலை $50 செல்லுமா
« on: February 04, 2025, 04:13:18 PM »
2018இல் நானோவின் விலை 37$ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது இதன் விலை $1ஆக உள்ளது. இதற்கு காரணம் இதன் தொழில்நுட்பத்தை விட சிறந்த தொழில் நுட்பத்தை கொண்ட நாணயங்கள் ஏராளமாக கிரிப்டோ மார்க்கெட்டில் உள்ளது தான் மற்றும் இதன் supply. இந்த நாணயமும் தன்னுடைய தொழில்நுட்பத்தை தற்போதுள்ள உயர்ந்த தொழில்நுட்பங்களுக்கு இணையாக மாற்றியமைத்தால் இதன் விலை $50ஐ விட அதிகமாகவும் செல்லலாம்.