XRP நாணயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் SEC பிரச்சனைகள் , காயின்பேஸ், பைனான்ஸ் யூ எஸ் ஆகியவை டீலிஸ்ட் செய்தது போன்றவை குறிப்பிடத்தக்க விஷயங்கள் ஆகும். ஆனால் தற்போது இதன் விலை மோசமாக இருந்தாலும் எதிர்காலத்தில் இந்த நாணயம் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வரும் என நான் நம்புகிறேன்.