பைனான்ஸ் நாணயம் விலை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நாணயம் ஆகும். இது உலக அளவில் பல முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. மேலும் தற்போது பைனான்ஸ் வீசா கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஒரு சில நாடுகளில் உள்ள மக்கள் இப்போது பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். எனவே இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும். எனவே தாராளம் முதலீடு செய்யலாம்.