ERC20 டோக்கன்களுக்காக பல வேலட்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் ERC20 டோக்கன்களுக்காக பயன்படுத்துவது மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் மற்றும் டிரஸ்ட்வேலட். இந்த வேலட்களில் பி எஸ் சி செயின், பாலிகன், போன்ற லேயர் 2 டோக்கன்களையும் சேமிக்கலாம். இப்போது ERC20 tokenகளுக்கான பரிவர்த்தனை செலவு பெருமளவில் குறைந்துள்ளது.