Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
என்னிடம் இப்போது மூன்று Ethereum உள்ளது.நான் அதை 275$ல் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை 550$ஆக உள்ளது.நான் இப்போது விற்கலாமா அல்லது வைத்திருக்க வேண்டுமா? உங்களுடைய கருத்து என்ன?