Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
அடுத்த மாதம் இத்தேரியமில் மெரிஜ் அப்டேட் நடைபெறுகிறது. இதனால் சில வாரங்களாக இந்த நாணயத்தின் விலை அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. தற்போதுள்ள புரூஃப் ஆஃப் ஒர்க்லிருந்து புரூஃப் ஆஃப் ஸ்டேக்கிற்கு மாற்றப்படும்.