ஆமாம். லோக்கல் பிட்காயினின் முலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.இங்கு பிட்காயினை மட்டுமே நம்முடைய நாணயமாக மாற்ற முடியும். இது மிகவும் நம்பகமானது மற்றும் பிரபலமானது.மேலும் மிகவும் எளிதானது.
இப்போது இந்த தளத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த பிரபலமான தளம் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டு விட்டது. இதற்கு மாற்றாக Wazir x போன்ற தளங்களை பயன்படுத்தலாம்.