நிச்சயமாக சில வருடங்களுக்கு XRP இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை என நான் நினைக்கிறேன். தற்போது இத்தேரியம் தொழில்நுட்பம் அதிக சக்தி வாய்ந்ததாக மாறி வருகிறது. மேலும் ஜுலை மாதம் வரும் புதுப்பித்தலால் இது XRPஐ விட இன்னும் பல மடங்கு சக்திவாய்ந்ததாக மாறும். இனி வரும் சில வருடங்களுக்கு இத்தேரியத்தின் market capற்க்கும் XRPயின் market capற்கும் நீண்ட இடைவெளி இருக்கும் என நான் நம்புகிறேன்.