XRPஐ விட இத்தேரியம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது. அதிக சிறப்பம்சங்கள் உள்ள புதுப்பித்தல்கள் மற்றும் இதன் circulation supply குறைப்பு போன்றவை எதிர்காலத்தில் விலையை அதிகரிக்கும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் அதிக சிறப்பம்சங்கள் மிகுந்த பல புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இத்தேரியத்தில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.