நான் சில வாரங்களுக்கு முன்பு $3000 இருக்கும் போது ஒரு இத்தேரியம் வாங்கினேன். ஆனால் இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. சிலர் இத்தேரியத்தின் விலை $1000க்கும் கீழே சென்று விட வாய்ப்புள்ளது எனவும் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது எனவும் கூறுகின்றனர். இப்போது நான் என்னிடம் உள்ள இத்தேரியத்தை விற்றுவிடவா அல்லது hold செய்யவா. உங்களுடைய கருத்து என்ன