Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Feed the poor bounty
எனக்கு தெரிந்து Binance ,okex, kraken, bittrex மற்றும் okex போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் ஆகும். இந்த பரிமாற்ற தளங்களில் அதிக மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் இவைகள் மற்ற பரிமாற்ற தளங்களை விட அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
Binance,okex, uniswap போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் என நான் நினைக்கிறேன். இந்த பரிமாற்ற தளங்கள் மக்களுக்கு வர்த்தகம் செய்ய பிடித்தமான மற்றும் நம்பகமான இடங்களாக உள்ளன.
Binance எனக்கு பிடித்தமான பரிவர்த்தனை தளம் ஆகும். இதில் அதிகமான மக்கள் வர்த்தகம் செய்கின்றனர் மற்றும் இங்கு சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
பைனான்ஸ் மற்றும் குகாயின் ஆகிய பரிவர்த்தனை தளங்களை நான் பயன்படுத்துகிறேன். இவை பயன்படுத்த எளிதாக உள்ளன அதாவது நாணயங்களை வாங்க மற்றும் விற்க எளிதாக உள்ளது.