Bull market முடிந்துவிட்டது என்று பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாக்களில் கூறிவருகின்றனர். மேலும் இதன் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என கூறுகின்றனர் அதாவது $20,000ஐ விடவும் கீழே செல்லும் என கூறுகின்றனர். ஏனெனில் இன்பிளேசன் அதிகரிப்பு , ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் போன்றவற்றால் மக்கள் அதிக பயத்தில் உள்ளனர். எனவே நானும் இதன் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என நம்புகிறேன்.