Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா. இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா
Quote from: Stgeorge on October 10, 2022, 07:48:48 AMடெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா. இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதாஇந்த நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இதன் சர்குலேட்டின் சப்ளை மிகவும் அதிகம்.