Polkadot முதலீடு செய்ய கூடிய முதன்மையான நாணயங்களில் ஒன்றாகும். போல்காடாட் பிளாக்செயின் ஆனது பல வேறுபட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட பிளாக்செயின்களை ஒன்றாக இணைக்கும் bridgeஆக செயல்படுகிறது. மேலும் web3 ம் முன்னோடியாக திகழும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறலாம்.