மொனிரோ அதிக வர்த்தக அளவுடன் வர்த்தகம் செய்யப்படும் ஒரு முதன்மையான நாணயம் ஆகும். இப்போது இதன் விலை மலிவானதாக உள்ளதால் இப்போது குறுகிய கால முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இதன் பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியாது என்பதால் இதற்கு பல நாடுகள் எதிராக உள்ளது. எனவே இதனுடைய வளர்ச்சிக்கு தடையாக எதிர்காலத்தில் பல செய்திகள் வரலாம். இதனால் இதன் விலை வீழ்ச்சியடையவும் வாய்ப்புள்ளது.