இப்போது மூன்றாம் இடத்திற்கு பல நாணயங்கள் போட்டிப் போடுகின்றன. Cardano, tether, binance coin, chain-link போன்ற நாணயங்களுக்குள் போட்டி இருக்கலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயங்கள் இப்போது XRPஐ விட வலிமையானதாக உள்ளது. தற்போது XRP மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என நான் நினைக்கிறேன்.