இவற்றில் எந்த நாணயம் நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமானது?
இப்போது எதற்காக இந்த நாணயங்களில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள். முதன்மையான நாணயங்களை இப்போது தேர்வு செய்வது மிகவும் முக்கியம். இத்தேரியம் பிட்காயின், போல்காடாட், போல்காஸ்டாட்டர், செயின்லிங்க், பைனான்ஸ் நாணயம், மேட்டிக் கர்டானோ போன்ற நாணயங்களில் உங்களுக்கு பிடித்த நாணயங்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.