Myetherwallet, safepal, metamask, trezor மற்றும் trustwallet போன்றவை சிறந்த crypto currency wallets ஆகும். இவை மிகவும் நம்பகமான மற்றும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலட்கள் ஆகும். இந்த வேலட்களின் மூலம் Bitcoin, ethereum, XRP, Bitcoin cash போன்ற பல வகையான நாணயங்களை பாதுகாப்பாக சேமிக்கலாம்.