Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 28, 2020, 11:04:39 AM

Title: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: shark on July 28, 2020, 11:04:39 AM
Monero oru serantha coin muthaledu seiya ethu oru powerful aana technology entha technology ah track pannrathu rembo kadinam yen mudiyathu nu kuda sollalam but entha coin ah mining mulam sambathika lam ennum entha coin oru labakaramana muthaleda eruku.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: shark on July 29, 2020, 12:07:10 PM
Nicchayama monero oru nalla coin muthaledu seiya entha coin appavum 20 edathuku Ulla tha erukum eppo market mela ponalam allathu kela vanthalum entha coin udanadiya mella allathu kelavarum so namma entha coin la trade pannalam aprm nendda nall muthaledu mm seiyalam.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: AnnaSmith on September 04, 2020, 12:10:44 AM
मैंने कभी इस सिक्के के बारे में नहीं सोचा। मैंने इस लेख में बहुत सी नई चीजें सीखीं।
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: shark on November 14, 2020, 04:19:18 PM
இந்த ஆண்டு மொனேரோ ஒரு இலாபகரமான நாணயம் இந்த நாணயம் எப்போதும் நீண்ட கால முதலீட்டுக்கு ஒரு நல்ல பலனை தரும்  இந்த ஆண்டினுடைய தொடக்கத்தில் இருந்ததை விடவும் தற்போது மொனேரோ விலை பல மடங்கு அதிகமாக உள்ளது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on November 29, 2020, 04:44:30 PM
எனக்கு பிடித்த நாணயங்களில் Moneroவும் ஒன்று.Monero ஒரு தனியுரிமை நாணயமாகும்.இது நீண்டகால மற்றும் குறுகிய கால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இது அதிக ஆற்றல் வளமிக்க தளம் மற்றும் பிரபலமானது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: shark on December 01, 2020, 04:47:27 AM
எனக்கு பிடித்த நாணயங்களில் Moneroவும் ஒன்று.Monero ஒரு தனியுரிமை நாணயமாகும்.இது நீண்டகால மற்றும் குறுகிய கால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இது அதிக ஆற்றல் வளமிக்க தளம் மற்றும் பிரபலமானது.
ஆமாம் இது மிகவும் பிரபலமான நாணயம் உண்மையில் இது முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது ஏனென்றால் இந்த நாணயத்தின் எதிர்கால திட்டங்கள் மிகவும் வலுவானதாக உள்ளது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: mnopq on December 08, 2020, 07:23:58 AM
Monero எனக்கு பிடித்தமான நாணயங்களில் ஒன்று. இந்த நாணயம் crypto marketல் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நாணயங்களில் ஒன்று. மேலும் இது நீண்டகால முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயம். நாம் இதில் நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயம் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: abc123 on December 10, 2020, 08:16:54 AM
Monero எனக்கு பிடித்தமான நாணயம். நான் இந்த நாணயத்தில் ‌பல முறை முதலீடு செய்துள்ளேன். என்னிடம் இப்போது இரண்டு monero நாணயம் உள்ளது. இது சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது. மேலும் இதை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on December 11, 2020, 04:34:01 AM
மெனிரோவை எனக்கு மிகவும் பிடிக்கும். இது சக்தி வாய்ந்த முதன்மையான நாணயங்களில் ஒன்று. நான் இந்த நாணயத்தில் பல தடவை வர்த்தகம் செய்துள்ளேன். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. மேலும் இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on December 26, 2020, 06:07:16 AM
மெனிரோவை எனக்கு மிகவும் பிடிக்கும். இது சக்தி வாய்ந்த முதன்மையான நாணயங்களில் ஒன்று. நான் இந்த நாணயத்தில் பல தடவை வர்த்தகம் செய்துள்ளேன். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. மேலும் இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது.
மேலும் இப்போது இந்த நாணயத்தில் நான் முதலீடு செய்துள்ளேன். நீங்களும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் இது நமக்கு எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும்.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on January 06, 2021, 11:07:32 AM
மெனிரோவை எனக்கு மிகவும் பிடிக்கும். இது சக்தி வாய்ந்த முதன்மையான நாணயங்களில் ஒன்று. நான் இந்த நாணயத்தில் பல தடவை வர்த்தகம் செய்துள்ளேன். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. மேலும் இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது.
மேலும் இப்போது இந்த நாணயத்தில் நான் முதலீடு செய்துள்ளேன். நீங்களும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் இது நமக்கு எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும்.
எனக்கு மொனிரோவை பிடிக்கும். ஆனால்  என்னிடம் இருந்த  சில மொனிரோக்களை விற்றுவிட்டேன். காரணம் என்னவென்றால் இப்போது மொனிரோ, டாஸ் போன்ற தனியுரிமை நாணயங்களை பல வர்த்தக தளங்கள் வர்த்தகம் செய்வதிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: abc123 on January 07, 2021, 05:16:06 AM
Monero எனக்கு பிடித்தமான நாணயம். இப்போது என்னிடம் மொனிரோ இல்லை. மொனிரோ போன்ற தனியுரிமை நாணயங்களுக்கு எதிராக பல நாடுகள் உள்ளன. இவற்றை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. எனவே நீங்கள் இப்போது இந்த தனியுரிமை நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டாம். இதில் முதலீடு செய்திருந்தால் மிகவும் கவனமாக இருங்கள்.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: rapheal on February 04, 2021, 12:23:44 PM
இந்த நாணயத்தை எனக்கு பிடிக்கும். Monero ஒரு பெரிய தளம். இப்போது இது அதிக வர்த்தக அளவுடன் இயங்குவதை காணலாம். ஆனால் இது தனியுரிமை நாணயம் என்பதால் இதற்கு பல நாடுகளில் இருந்து நெருக்கடிகள் வருகின்றன. எனவே இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்வது நல்லதல்ல என பலர் கூறுகின்றனர்.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: whitenem on May 08, 2021, 06:26:35 PM
மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இது கிட்டத்தட்ட all time highஐ எட்டிவிட்டது. இது இந்த ஆண்டு $2000 வரை செல்லலாம் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: micjoh on May 21, 2021, 09:51:05 AM
மொனிரோவை எனக்கு அதிகமாக பிடிக்காது. இதன் தொழில்நுட்பம் மிகவும் சிறந்தது ஆனால்  இதனை டார்க் வெப்ல் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் சமீபத்தில் பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை தடை செய்ய பரிசீலனை செய்தது. இதற்கு எந்த நேரத்திலும் தடை வரலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் இப்போது முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயமாக உள்ளது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: whitenem on May 22, 2021, 07:10:26 AM
மொனிரோ அதிக வர்த்தக அளவுடன் வர்த்தகம் செய்யப்படும் ஒரு முதன்மையான நாணயம் ஆகும். இப்போது இதன் விலை மலிவானதாக உள்ளதால் இப்போது குறுகிய கால முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன்.  இதன் பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியாது என்பதால் இதற்கு பல நாடுகள் எதிராக உள்ளது. எனவே இதனுடைய வளர்ச்சிக்கு தடையாக எதிர்காலத்தில் பல செய்திகள் வரலாம். இதனால் இதன் விலை வீழ்ச்சியடையவும் வாய்ப்புள்ளது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on May 31, 2021, 06:42:15 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயமாகும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கக்கூடிய நாணயம்.இதன் தொழில்நுட்பம் தனித்துவமானதாகவும் மற்றும் வருத்தத்துக்குரியதாகவும் உள்ளது. அதாவது இதன் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாது. எனவே இதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த நாணயத்திற்கு பிரச்சினைகள் வரலாம். இதனால் எனக்கு இந்த நாணயத்தின் மீது இப்போது ஆர்வம் இல்லை.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: whitenem on July 14, 2021, 09:24:53 AM
மொனிரோவை எனக்கு அதிகமாக பிடிக்காது. இதன் தொழில்நுட்பம் மிகவும் சிறந்தது ஆனால்  இதனை டார்க் வெப்ல் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் சமீபத்தில் பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை தடை செய்ய பரிசீலனை செய்தது. இதற்கு எந்த நேரத்திலும் தடை வரலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் இப்போது முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயமாக உள்ளது.
இது சிறந்த நாணயம். ஆனால் இதில் நடைபெறும் பரிவர்த்தனைகளை காண முடியாது. எனவே இதை சட்ட விரோதமாக பயன்படுத்த அதிக சாத்தியம் உள்ளது. அதனால் பல நாடுகள் இதன் மீது அதிருப்தியில் உள்ளன.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: micjoh on April 01, 2022, 05:02:00 PM
மொனிரோ நாணயத்தை எனக்கு பிடிக்கும். இந்த நாணயமும் சிறந்த குழுவை கொண்டு உள்ளதால் இதன் விலை உயர்வதற்கு தேவையான புதிய அப்டேட்ஸ்களை அவர்கள் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் மொனிரோவின் பரிவர்த்தனைகளை கண்காணிக்க முடியாது என்பதால் இது உலகில் பல நாடுகளுக்கு சவாலாகவே உள்ளது. ஏனெனில் இந்த நாணயத்தை தவாறான செயல்களுக்கு பயன்படுத்த முடியும் என பலர் கூறுகிறார்கள்.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: Stgeorge on April 02, 2022, 11:55:55 AM
மொனிரோ எனக்கு பிடித்த நாணயம் ஆகும் ஏனெனில் இதற்கு காரணம் இதன் தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு புல் மார்க்கெட்டிலும் இதன் வளர்ச்சி. நான் இந்த நாணயத்தில் வர்த்தகம் செய்துள்ளேன். ஆனால் பரிவர்த்தனை செய்தது கிடையாது. 2018ல் இதன் ATH 542$ ஆகும். சென்ற ஆண்டு இதன் அதிகப்பட்ச விலை $475 ஆகும். இதிலிருந்து நமக்கு தெரிகிறது இது ஒரு ஆற்றல் வாய்ந்த நாணயம் மற்றும் லாபகரமான நாணயம் என்று.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: abc123 on April 03, 2022, 04:19:09 PM
மொனிரோ நாணயத்தின் மீது தற்போது எனக்கு விருப்பம் குறைவாக உள்ளது. ஏனென்றால் இது ஒரு பிரைவசி நாணயம் ஆகும். அதாவது ஒரு நபர் செய்யும் பரிவர்த்தனையை யாராலையும் கண்டுபிடிக்க முடியாது. எனவே இதை பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பணத்தை அனுப்பமுடியும். மற்ற படி இது ஒரு சிறந்த முதலீட்டுக்கு ஏற்ற நாணயம் ஆகும். இது அதிக லாபத்தை கொடுக்க கூடியது.
Title: Re: Monero coin உங்களுக்கு பிடிக்குமா
Post by: whitenem on April 05, 2022, 08:27:09 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயமாகும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கக்கூடிய நாணயம்.இதன் தொழில்நுட்பம் தனித்துவமானதாகவும் மற்றும் வருத்தத்துக்குரியதாகவும் உள்ளது. அதாவது இதன் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாது. எனவே இதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த நாணயத்திற்கு பிரச்சினைகள் வரலாம். இதனால் எனக்கு இந்த நாணயத்தின் மீது இப்போது ஆர்வம் இல்லை.
இந்த நாணயத்தை track செய்ய முடியாது என்பதால் அதிகமாக டார்க்வெப் மற்றும் இன்னும் பல மோசமான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என பலர் கூறுகின்றனர். ஆனால் இது ஒரு சிறந்த முதலீட்டு நாணயம் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். ஏனென்றால் இதன் தொழில்நுட்ப குழு இதன் முன்னேற்றத்திற்கும் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அப்டேட்களை கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்.