மொனிரோவை எனக்கு அதிகமாக பிடிக்காது. இதன் தொழில்நுட்பம் மிகவும் சிறந்தது ஆனால் இதனை டார்க் வெப்ல் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் சமீபத்தில் பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை தடை செய்ய பரிசீலனை செய்தது. இதற்கு எந்த நேரத்திலும் தடை வரலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் இப்போது முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயமாக உள்ளது.