Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 20, 2020, 05:33:14 AM

Title: Ethereum
Post by: mnopq on November 20, 2020, 05:33:14 AM
Ethereumல் இப்போது முதலீடு செய்வது நல்லதா? நான் ethereumல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதிகமான மக்கள் ethereum 2.0 வந்த பிறகு ethereumன் மதிப்பு அதிகமாகும் என கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
Title: Re: Ethereum
Post by: Stgeorge on November 21, 2020, 03:13:16 AM
ஆமாம். இப்போது Ethereumல் முதலீடு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.அடுத்த மாதம் 1 ம் தேதி Ethereum 2.0 முழுமையாக வெளிவருகிறது.மேலும் Ethereum smart contract addressல் 32 ethஐ hold செய்தால் 15% stake கொடுப்பதாக Ethereum network அறிவித்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். எனவே Ethereumன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் மற்றும் அதிக லாபம் தரும் என்று நான் நம்புகிறேன்.
Title: Re: Ethereum
Post by: shark on November 21, 2020, 03:15:36 AM
Eth எப்போதும் பிரபலமான ஆல்ட் காயின் இந்த நெட்வொர்க்கில் அதிகப்படியான நன்மைகள் உள்ளன இதில் மிகவும் வலுவான காண்ராக்டை கட்டமைக்க முடியும் எனவே இது அதிக்கப்படியான புதிய நிறுவனங்களை ஈர்க்கிறது.
Title: Re: Ethereum
Post by: shark on November 21, 2020, 03:18:06 AM
Ethereumல் இப்போது முதலீடு செய்வது நல்லதா? நான் ethereumல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதிகமான மக்கள் ethereum 2.0 வந்த பிறகு ethereumன் மதிப்பு அதிகமாகும் என கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
வணக்கம் நண்பரே வரவேற்கிறேன்.
Title: Re: Ethereum
Post by: abc123 on December 18, 2020, 06:38:24 AM
நிச்சயமாக நீங்கள் Ethereumல் முதலீடு செய்வது நல்லது. இந்த மாதம் தொடக்கத்தில் Ethereum 2.0 வெளிவந்து விட்டது மற்றும் bitcoinன் விலையும் அதிகரித்து கொண்டே போகிறது. இவற்றின் காரணமாக Ethereumன் விலை 3500$ வரை அதிகரிக்க கூடும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: Ethereum
Post by: mnopq on December 18, 2020, 10:13:25 AM
நிச்சயமாக நீங்கள் Ethereumல் முதலீடு செய்வது நல்லது. இந்த மாதம் தொடக்கத்தில் Ethereum 2.0 வெளிவந்து விட்டது மற்றும் bitcoinன் விலையும் அதிகரித்து கொண்டே போகிறது. இவற்றின் காரணமாக Ethereumன் விலை 3500$ வரை அதிகரிக்க கூடும் என பலர் கூறுகின்றனர்.
ஆமாம் நான் கவனித்தேன். இத்தேரியம் 2.0க்கு பிறகு இத்தேரியத்தின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது மிகவும் நம்பகமான நாணயம். நான் விரைவில் இந்த நாணயத்தில் முதலீடு செய்வேன்.
Title: Re: Ethereum
Post by: mnopq on December 18, 2020, 10:16:17 AM
ஆமாம். இப்போது Ethereumல் முதலீடு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.அடுத்த மாதம் 1 ம் தேதி Ethereum 2.0 முழுமையாக வெளிவருகிறது.மேலும் Ethereum smart contract addressல் 32 ethஐ hold செய்தால் 15% stake கொடுப்பதாக Ethereum network அறிவித்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். எனவே Ethereumன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் மற்றும் அதிக லாபம் தரும் என்று நான் நம்புகிறேன்.
இந்த அறிவிப்புகளுக்கு பிறகு இத்தேரியத்தின் விலை அதிகரித்து வருகிறது. மேலும் இதற்கு ஒரு காரணம் bitcoin சந்தை மிக வலிமையானதாக உள்ளது. எனவே விரைவில் நான் முதலீடு செய்வேன்.
Title: Re: Ethereum
Post by: mnopq on December 18, 2020, 10:20:47 AM
Eth எப்போதும் பிரபலமான ஆல்ட் காயின் இந்த நெட்வொர்க்கில் அதிகப்படியான நன்மைகள் உள்ளன இதில் மிகவும் வலுவான காண்ராக்டை கட்டமைக்க முடியும் எனவே இது அதிக்கப்படியான புதிய நிறுவனங்களை ஈர்க்கிறது.
நீங்கள் சொல்வது சரிதான். இத்தேரியம் ஒரு சக்திவாய்ந்த தளம். 90%க்கும் அதிகமான அல்ட்காயின்கள் இந்த தளத்தில் தான் இயங்குகிறது. எனவே நாளுக்கு நாள் இதனுடைய மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
Title: Re: Ethereum
Post by: rapheal on December 19, 2020, 03:15:03 AM
Ethereum2.0 க்கு பிறகு Ethereumன் விலை உயரும் என்று மக்கள் கூறியது மிகவும் உண்மை என நான் நினைக்கிறேன் ஏனெனில் ‌அதை நாம் கண்கூடாக காண்கிறோம். Ethereumன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Ethereum
Post by: shark on December 19, 2020, 04:36:06 AM
தற்போதும் இத்தீரியம் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது இதனுடைய விலை இன்னும் $1000 எட்டவில்லை அடுத்த ஆண்டு நிச்சயமாக இத்தீரியம் $1000 எட்டும்.
Title: Re: Ethereum
Post by: mnopq on December 19, 2020, 11:14:27 AM
Ethereum2.0 க்கு பிறகு Ethereumன் விலை உயரும் என்று மக்கள் கூறியது மிகவும் உண்மை என நான் நினைக்கிறேன் ஏனெனில் ‌அதை நாம் கண்கூடாக காண்கிறோம். Ethereumன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
நிச்சயமாக உண்மை. Ethereum 2.0, bitcoinன் விலை அதிகரிப்பு மற்றும் Ethereum staking  போன்றவற்றால் Ethereumன் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரும் மாதங்களில் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ethereum
Post by: mnopq on December 19, 2020, 11:20:10 AM
தற்போதும் இத்தீரியம் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது இதனுடைய விலை இன்னும் $1000 எட்டவில்லை அடுத்த ஆண்டு நிச்சயமாக இத்தீரியம் $1000 எட்டும்.
ஆமாம். தற்போது இத்தேரியம் முதலீடு செய்ய மிகவும் ஏற்றது. இதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். நீங்களும் உங்களிடம் பணம் இருந்தால் இத்தேரியமில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Ethereum
Post by: Stgeorge on December 31, 2020, 05:12:31 AM
Ethereumல் இப்போது முதலீடு செய்வது நல்லதா? நான் ethereumல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதிகமான மக்கள் ethereum 2.0 வந்த பிறகு ethereumன் மதிப்பு அதிகமாகும் என கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
ஆமாம். Ethereumன் விலை அதிகரித்து தற்போது $730ஆக உள்ளது. இதனுடைய விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே நீங்கள் Ethereumஐ வாங்கி வைத்திருங்கள்.
Title: Re: Ethereum
Post by: abc123 on December 31, 2020, 11:12:05 AM
Ethereumல் இப்போது முதலீடு செய்வது நல்லதா? நான் ethereumல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதிகமான மக்கள் ethereum 2.0 வந்த பிறகு ethereumன் மதிப்பு அதிகமாகும் என கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
இப்போது இத்தேரியமில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இப்போது இத்தேரியத்தின் வலிமை அதிகரித்து கொண்டே போகிறது. இதன் விலை இன்னும் பல மடங்கு அதிரிக்க வாய்ப்புள்ளது என பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர். எனவே இப்போது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: Ethereum
Post by: Stgeorge on May 01, 2021, 12:40:07 PM
இத்தேரியம்2.0 கடந்த டிசம்பர் மாதம் update செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக செய்யப்படவில்லை . இது ஜீலை மாதம் முழுமையாக update செய்யப்படும் என செய்திகள் வருகிறது. எனவே விரைவில் இத்தேரியத்தின் விலை $5000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். அதனால் நீங்கள் இப்போதே முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Ethereum
Post by: whitenem on May 01, 2021, 03:16:18 PM
இத்தேரியம்2.0 கடந்த டிசம்பர் மாதம் update செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக செய்யப்படவில்லை . இது ஜீலை மாதம் முழுமையாக update செய்யப்படும் என செய்திகள் வருகிறது. எனவே விரைவில் இத்தேரியத்தின் விலை $5000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். அதனால் நீங்கள் இப்போதே முதலீடு செய்யுங்கள்.
நிச்சயமாக இந்த புதுப்பித்தலால் இத்தேரியம் மிகவும் மேம்பட்டதாக மாறும் மற்றும் இதனுடைய கேஸ் பீஸ் குறையவும் வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர். எனவே இப்போது முதலீடு செய்தால் நிச்சயமாக சில மாதங்களில் நல்ல லாபம் பெறலாம்.
Title: Re: Ethereum
Post by: Stgeorge on May 03, 2021, 01:18:51 PM
இத்தேரியமில் இப்போது முதலீடு செய்யலாம். இதன் விலை $ 10000 முதல் $15000 வரை செல்லலாம் என பல நிபுணர்கள் கூறுகின்றனர். வருகிற ஜீலை மாதம் இத்தேரியம்2.0 முழுமையாகும். அதன் பிறகு இதன் விலை விரைவாக அதிகரிக்கும். எனவே இப்போதே இத்தேரியமை வாங்கி வைத்து கொள்வது நல்லது. நிச்சயமாக இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல லாபத்தை இத்தேரியம் உங்களுக்கு திருப்பி தரும் என நான் நினைக்கிறேன். நானும் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். இந்த ஆண்டு இறுதி வரை hold செய்வேன்.
Title: Re: Ethereum
Post by: mano on May 03, 2021, 10:22:46 PM
ETH will touch 3k$ very soon
Title: Re: Ethereum
Post by: micjoh on May 30, 2021, 03:07:20 PM
தற்போது இத்தேரியத்தின் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். ஜுலை மாதம் ethereum 2.0 முழுமையாக update செய்யப்படுவதால் ethereum blockchain மிகவும் மேம்பட்டதாக மாறும். எனவே இதன் விலை குறைந்த பட்சம் $5000 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Ethereum
Post by: whitenem on July 14, 2021, 09:18:46 AM
இத்தேரியம்2.0 மிகவும் மேம்பட்டதாக இருக்கும். எனவே இதன் விலை பல மடங்கு அதிகரிக்கும். எனவே காத்திருக்க வேண்டாம். உடனே முதலீடு இதில் செய்யுங்கள்.
Title: Re: Ethereum
Post by: Stgeorge on August 01, 2021, 06:10:46 PM
இந்த மாதம் நான்காம் தேதி லண்டன் ஹார்டுபோர்க் வருகிறது. இதனால் இதன் விலை உயர்ந்து வருகிறது. நீங்கள் இப்போது முதலீடு செய்ய நினைத்தால் அது மிகவும் நல்லது. இதன் விலை சில நாட்களில் மூன்றாயிரம் $ஐ எட்டலாம்.
Title: Re: Ethereum
Post by: whitenem on August 04, 2021, 06:43:06 AM
நீங்கள் அதிக லாபம் பெற வேண்டுமானால் இப்போதே இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள்.  மேலும் பிட்காயினின் ஆதிக்கம் குறைவதால் இதன் விலை அதிகரிக்கலாம்.
Title: Re: Ethereum
Post by: micjoh on April 01, 2022, 05:07:56 PM
Ethereumல் இப்போது முதலீடு செய்வது நல்லதா? நான் ethereumல் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்.அதிகமான மக்கள் ethereum 2.0 வந்த பிறகு ethereumன் மதிப்பு அதிகமாகும் என கூறுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
இத்தேரியம்2.0 வந்த பிறகு இதன் விலை அதிகமாக உயர்ந்ததுடன் இதன் தொழில்நுட்பமும் மேம்பட்டதாக மாறியுள்ளது. மேலும் இதில் இத்தேரியம் 2.0க்கான புதிய அப்டேட்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்து இதில் மைனிங் செய்வதற்கு பதிலாக ஸ்டேக்கிங் முறையை அறிமுகப்படுத்தப் போவதாக பலர் கூறுகின்றார்கள்.
Title: Re: Ethereum
Post by: Stgeorge on April 02, 2022, 12:05:34 PM
இத்தேரியம் 2.0 வந்ததில் இருந்து இத்தேரியத்தில் பல மேம்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதால் இதன் தொழில்நுட்பம் மேம்பட்டதுடன் இதன் விலையும் அதிகரித்தது. மேலும் பெரிய பல முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. இத்தேரியம்2.0ஆல் இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் இதை வாங்கி hodl செய்கிறார்கள். எனவே தாராளமாக நீங்களும் இப்போது வாங்கி hold செய்யுங்கள்.