ஆமாம். இப்போது Ethereumல் முதலீடு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.அடுத்த மாதம் 1 ம் தேதி Ethereum 2.0 முழுமையாக வெளிவருகிறது.மேலும் Ethereum smart contract addressல் 32 ethஐ hold செய்தால் 15% stake கொடுப்பதாக Ethereum network அறிவித்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். எனவே Ethereumன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் மற்றும் அதிக லாபம் தரும் என்று நான் நம்புகிறேன்.