Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 23, 2020, 05:50:33 AM

Title: Bitcoin
Post by: mnopq on November 23, 2020, 05:50:33 AM
Bitcoin fork நாணயங்கள் எவை? இவை முதலீடு செய்ய ஏற்றதா?
Title: Re: Bitcoin
Post by: abc123 on November 28, 2020, 05:55:27 AM
Bitcoin Cash, bitcoin sv, bitcoin gold and bitcoin diamond ஆகியவை  சிறந்த பிட்காயின் போர்க் நாணயங்கள் ஆகும்.நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் bitcoin cash and bitcoin sv ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம்.இந்த நாணயங்கள் அதிக சக்தி வாய்ந்தவை மற்றும் coin market capல் பத்தாவது இடத்திற்குள் உள்ளது.
Title: Re: Bitcoin
Post by: Stgeorge on December 12, 2020, 03:00:24 AM
எனக்கு பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் எஸ் வி போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும். இது முதலீடு செய்ய சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று மற்றும் நம்பகமானது. நான் இந்த நாணயங்களில் பல முறை முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: Bitcoin
Post by: shark on December 13, 2020, 04:03:27 PM
பிட் காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கேஷ் பிரபலமான பிட்காயின் போர்க் நாணயங்கள் இந்த நாணயங்களில் தற்போது முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும்.
Title: Re: Bitcoin
Post by: mnopq on December 14, 2020, 01:47:01 AM
சில பிரபலமான பிட்காயின் போர்க் நாணயங்கள் உள்ளன. பிட்காயின் கேஸ் , பிட்காயின் டைமண்ட், பிட்காயின் கோல்டு மற்றும் பிட்காயின் எஸ் வி போன்ற நாணயங்கள் மிகவும் பிரபலமானவை. இவை crypto marketல் நன்றாக செயல்படுகிறது மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
Title: Re: Bitcoin
Post by: mnopq on December 14, 2020, 01:52:49 AM
பிட் காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கேஷ் பிரபலமான பிட்காயின் போர்க் நாணயங்கள் இந்த நாணயங்களில் தற்போது முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும்.
ஆமாம் இந்த இரண்டு நாணயங்களும் பிரபலமானவை மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளது. பிட்காயின் கேஸ் கிரிப்டோ சந்தையில் ஆறாவது இடத்திலும் பிட்காயின் எஸ் வி பதிமூன்றாம் இடத்திலும் உள்ளது. இவைகள் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நாணயங்கள் ஆகும்.
Title: Re: Bitcoin
Post by: mnopq on December 14, 2020, 02:10:21 AM
எனக்கு பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் எஸ் வி போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும். இது முதலீடு செய்ய சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று மற்றும் நம்பகமானது. நான் இந்த நாணயங்களில் பல முறை முதலீடு செய்துள்ளேன்.
எனக்கும் இந்த நாணயங்களை மிகவும் பிடிக்கும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. நானும் இந்த நாணயங்களில் பல‌முறை முதலீடு செய்தள்ளேன். எனக்கு நல்ல லாபம் கிடைத்தது.
Title: Re: Bitcoin
Post by: mnopq on December 14, 2020, 02:16:31 AM
Bitcoin Cash, bitcoin sv, bitcoin gold and bitcoin diamond ஆகியவை  சிறந்த பிட்காயின் போர்க் நாணயங்கள் ஆகும்.நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால் bitcoin cash and bitcoin sv ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம்.இந்த நாணயங்கள் அதிக சக்தி வாய்ந்தவை மற்றும் coin market capல் பத்தாவது இடத்திற்குள் உள்ளது.
ஆமாம் பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் கேஸ் இரண்டும் மிக சிறந்த நாணயங்கள்.இவை CMCல்  உயர்ந்த இடத்தில் உள்ளன. மேலும் பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு இவையும் சிறந்தவை என நான் நினைக்கிறேன். இவை ஒரு சிறந்த வர்த்தக அளவுடன் வர்த்தகம் செய்யப்படுவதை நீங்கள் காணலாம் மற்றும் இதில் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
Title: Re: Bitcoin
Post by: Stgeorge on December 31, 2020, 05:36:19 AM
பல பிட்காயின் போர்க் நாணயங்கள் உள்ளன. எனக்கு பிடித்தமான நாணயம் பிட்காயின் கேஸ் ஆகும். ஏனெனில் இந்த நாணயம் மற்ற போர்க் நாணயங்களை விட  அதிக வலிமை வாய்ந்து மற்றும் அதிக வர்த்தக அளவை கொண்டுள்ளது.
Title: Re: Bitcoin
Post by: abc123 on January 01, 2021, 11:07:18 AM
பிட்காயின் கேஸ், பிட்காயின் டைமண்ட், பிட்காயின் கோல்டு, பிட்காயின் எஸ் வி ஆகிய நாணயங்கள் மிகவும் சிறந்த பிட்காயின் போர்க் நாணயங்கள் ஆகும். கிரிப்டோ சந்தையில் இந்த நாணயங்கள் சிறந்த வர்த்தக அளவை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் தாராளமாக செய்யலாம்.
Title: Re: Bitcoin
Post by: rapheal on January 01, 2021, 05:31:08 PM
பிட்காயினின் போர்க் நாணயங்களில் பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் எஸ் வி இவை இரண்டும் மிக சிறந்த நாணயங்கள். இந்த நாணயங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தற்போது இந்த நாணயங்களின் விலையும் குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: Bitcoin
Post by: micjoh on May 02, 2021, 09:59:28 AM
பிட்காயின் போர்க் நாணயங்கள் பல உள்ளன. இவற்றில் இப்போது பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் எஸ் வி ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம்.  இந்த நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய மிகவும் ஏற்றது ஆகும். பொறுமையாக காத்திருந்தால் 100%க்கு மேல் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம்.
Title: Re: Bitcoin
Post by: whitenem on November 20, 2021, 05:49:05 PM
பிட்காயின் போர்க் நாணயங்களில் முதலீடு செய்ய நினைத்தால் பிட்காயின் கேஸ்ல் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயமாக இருக்கிறது. உங்களுக்கு இது ஓரளவுக்கு நல்ல லாபத்தை திருப்பி தரும். மேலும் ATHஐ எட்டுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Bitcoin
Post by: Stgeorge on December 24, 2021, 04:10:39 PM
இப்போது பிட்காயினின் போர்க் நாணயங்களை விட சிறந்த நாணயங்கள் வாங்குவதற்கு மலிவாக உள்ளன இப்போது. போல்காடாட்,  செயின்லிங்க், ஷேப்பால், ஒன்இன்ஜ், வேவ்ஸ்,  போன்று பல நாணயங்கள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்யுங்கள். பிட்காயின் போர்க் நாணயங்களை தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin
Post by: mnopq on February 04, 2022, 01:08:02 PM
பிட்காயின் போர்க் நாணயங்கள் பல உள்ளன. பிட்காயின் டைமண்ட், கேஸ், எஸ்வி,கோல்டு போன்ற பல நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்களில் முதலீடு செய்யவேண்டாம். வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.