இப்போது பிட்காயினின் போர்க் நாணயங்களை விட சிறந்த நாணயங்கள் வாங்குவதற்கு மலிவாக உள்ளன இப்போது. போல்காடாட், செயின்லிங்க், ஷேப்பால், ஒன்இன்ஜ், வேவ்ஸ், போன்று பல நாணயங்கள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்யுங்கள். பிட்காயின் போர்க் நாணயங்களை தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.