Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 01:34:52 AM
-
விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாக பலர் கூறுகின்றனர். இந்த altcoins seasonல் எந்த altcoinsகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய கருத்து என்ன?
-
இத்தேரியம், பிட்காயின் கேஸ், டிஆர்எக்ஸ், ஸ்டெல்லர், நியோ, நானோ போன்ற நாணயங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். இந்த நாணயங்கள் மிகவும் நம்பகமான நாணயங்கள் ஆகும்.
-
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் polkadot, Ethereum, uniswap, chainlink, bitcoin cash, dia போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் மிகவும் சிறந்த திட்டங்கள் எனவே இவை எதிர்காலத்தில் நல்ல லாபத்தை உங்களுக்கு தரலாம்.
-
நீங்கள் முதலீடு செய்கிறீர்களானால் போல்காடாட், செயின்லிங்க் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்களை கிரிப்டோ நிபுணர்களும் நீண்ட கால முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். இவை எதிர்காலத்தில் அதிக லாபம் தரக்கூடியதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் உள்ளன.
-
நீங்கள் முதலீடு செய்கிறீர்களானால் போல்காடாட், செயின்லிங்க் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்களை கிரிப்டோ நிபுணர்களும் நீண்ட கால முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். இவை எதிர்காலத்தில் அதிக லாபம் தரக்கூடியதாகவும் மற்றும் நம்பகமானதாகவும் உள்ளன.
எனக்கும் போல்காடாட் பிடிக்கும் இது புதிய நாணயம் ஆனால் இதனுடைய வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது நிச்சயமாக இந்தக் ஆண்டு இது மிக சிறந்த முதலீடு ஆகும்.
-
அதிகமான சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய உள்ளன. அவற்றில் சில நாணயங்களை இங்கு குறிப்பிடுகிறேன். இத்தேரியம், வேவ்ஸ், நானோ, போல்காடாட், செயின்லிங்க் மற்றும் பைனான்ஸ் காயின் போன்றவை இப்போது முதலீடு செய்ய மிகவும் சிறந்தது.மேலும் சிறந்த நாணயங்களைப் பற்றி நீங்களும் ஆய்வு செய்யுங்கள் அதன் பிறகு முதலீடு செய்யுங்கள்.
-
சிறந்த முதலீட்டு நாணயங்கள் நிறைய கிரிப்டோ சந்தையில் உள்ளன. உங்களுக்கு சிறந்த நாணயங்களை பற்றி தெரியவில்லை என்றால் காயின்சீகோ இணையத்தில் நீங்கள் காணலாம். குறிப்பாக நீங்கள் இத்தேரியம், போல்காடாட், பிட்காயின் கேஸ் மற்றும் இன்னும் பல நாணயங்கள் முதலீடு செய்ய இப்போது சிறந்தவை.
-
முதல் 20 இடங்களில் உள்ள நாணயங்கள் அனைத்தும் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் இவற்றை நான் நீண்டகால முதலீடு வைத்துக்கொள்ளலாம்.
-
இப்போது அதிகமான அல்ட்காயின்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இப்போது நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு அதிக லாபத்தை அள்ளி தரும்.இது மிகவும் சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இது எந்த சூழ்நிலையிலும் பிழைத்திருக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
-
இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இப்போது கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதால் இவற்றின் விலை பெருமளவு குறைந்து காணப்படுகின்றது. இத்தேரியம், போல்காடாட் போன்ற முதன்மையான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
-
இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைந்து மலிவாக உள்ளது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இது ஒரு சரியான நேரம் முதலீடு செய்வதற்கு. இப்போது இத்தேரியம், செயின் லிங்க், டையா, tron, stellar, bitcoin sv, bitcoin cash, polkadot,polkastarter மற்றும் இன்னும் பல நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
-
இப்போது போல்காடாட், செயின்லிங்க், பைனான்ஸ், கர்டானோ, நியோ கேஎஸ்எம் மற்றும் ஆவே ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம். இவைகள் மிகவும் சிறந்த நாணயங்கள். நீண்டகாலம் வைத்திருப்பதற்கும் இவற்றை பயன்படுத்தலாம்.
-
நீங்கள் அல்ட்காயின்ஸ் சீசனில் லாபம் பெற விரும்பினால் இப்போதே முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன். ஏனெனில் இப்போது இவற்றின் விலை குறைவாக உள்ளது. மேலும் உங்களுக்கு லாபம் வர வர ஒரு குறிப்பிட்ட அளவை வெளியே எடுங்கள். ஏனெனில் இவற்றின் விலை எதுவரை செல்லும் என யாருக்கும் தெரியாது. இப்போது இத்தேரியம் முதலீடு செய்ய சிறந்த நாணயமாகும்.
-
குறிப்பாக Ethereumல் முதலீடு செய்வது இந்த அல்ட்காயின்ஸ் சீசனுக்கு ஏற்றதாக இருக்கும்.
-
இத்தேரியம், பிட்காயின் கேஸ், டிஆர்எக்ஸ், ஸ்டெல்லர், நியோ, நானோ போன்ற நாணயங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். இந்த நாணயங்கள் மிகவும் நம்பகமான நாணயங்கள் ஆகும்.
இந்த நாணயங்களை விட ethereum, polkadot, Dia, ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபகரமாக இருக்கும்.
-
இந்த நேரம் அல்ட்காயின்ஸ்களை வாங்கி hold செய்வதற்கு ஒரு சரியான நேரம். இப்போது பிரபலமான சிறந்த நாணயங்களை தேர்வுசெய்யுங்கள். இத்தேரியம், XRP, NOIA, Trust wallet , polkadot, chainlink, vchain, safepal போன்ற சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
இப்போது கிரிப்டோ சந்தையில் பிட்காயின் மற்றும் முதன்மையான அல்ட்காயின்ஸ்கள் அனைத்தும் மிக அதிக அளவில் வீழ்ச்சி அடைந்து உள்ளது. எனவே இப்போதே வாங்கி hold செய்யுங்கள். இத்தேரியம் விசெயின் uniswap, போல்காடாட், செயின்லிங்க் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். மீண்டும் கிரிப்டோ சந்தை மீட்சி அடையும் போது இந்த நாணயங்கள் உங்களுக்கு நூறு சதவீதம் லாபம் நிச்சயமாக தரும் என நான் நினைக்கிறேன்.
-
இந்த வருடம் இரண்டாம் காலாண்டில் அல்ட்காயின்ஸ் சீசன் தொடங்கலாம் என பலர் கூறுகின்றனர். தற்போது அனைத்து சிறந்த அல்ட் நாணயங்களும் மலிவாக உள்ளன. நீங்கள் இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் XRP, solana, cardano, matic, atom, chain link, Litecoin, uniswap, vechain, tron , pancake swap kcs போன்ற நாணயங்களை தேர்வு செய்யலாம்.
-
விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாக பலர் கூறுகின்றனர். இந்த altcoins seasonல் எந்த altcoinsகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுடைய கருத்து என்ன?
அல்ட்காயின்ஸ் சீசன் இண்டெக்ஸ் இருபத்தி ஆறாக இன்று உள்ளது. இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய சரியான நேரம் என்று காட்டுகிறது. சிறந்த நாணயங்களை தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்யுங்கள். அல்ட்காயின்ஸ் சீசன் இண்டெக்ஸ் கீழே உள்ளதால் விரைவில் பம்ப் ஆகலாம் என நான் நினைக்கிறேன். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கட்டும்.
-
அல்ட்நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்ய வேண்டாம் என நான் நினைக்கிறேன். ஆனால் இது உங்கள் விருப்பம். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதல் அல்ட்நாணயங்களின் விலை எந்த அளவு அதிகமாக இருந்தது இப்போது எந்த அளவு குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தற்போது அல்ட்நாணயங்களின் விலை குறைவாக உள்ளதால் இத்திரியம் போல்காடாட் பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு லாபம் வந்தவுடன் விற்றுவிடுங்கள்.