இப்போது அல்ட்காயின்ஸ்களின் விலை குறைந்து மலிவாக உள்ளது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இது ஒரு சரியான நேரம் முதலீடு செய்வதற்கு. இப்போது இத்தேரியம், செயின் லிங்க், டையா, tron, stellar, bitcoin sv, bitcoin cash, polkadot,polkastarter மற்றும் இன்னும் பல நாணயங்களில் முதலீடு செய்யலாம்.