Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: whitenem on March 16, 2022, 09:43:30 AM

Title: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: whitenem on March 16, 2022, 09:43:30 AM
கர்டானோ ஒரு சிறந்த நாணயமாக இப்போது உள்ளது. சென்ற ஆண்டு இது தன்னுடைய  தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் காரணமாக மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும் கொடுத்தது. தற்போது பிட்காயினின் விலை குறைவால் இதுவும் விலை குறைந்து காணப்படுகிறது. இப்போது நீங்கள் கர்டானோ நாணயத்தில் முதலீடு செய்வீர்களா
Title: Re: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: Stgeorge on March 17, 2022, 12:56:55 PM
கர்டானோ ஒரு சிறந்த நாணயமாக இப்போது உள்ளது. சென்ற ஆண்டு இது தன்னுடைய  தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் காரணமாக மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும் கொடுத்தது. தற்போது பிட்காயினின் விலை குறைவால் இதுவும் விலை குறைந்து காணப்படுகிறது. இப்போது நீங்கள் கர்டானோ நாணயத்தில் முதலீடு செய்வீர்களா
நிச்சயமாக நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்வேன். இது ஒரு சிறந்த முதலீட்டு நாணயம் என்பதால் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்கிறார்கள். கிரிப்டோ சந்தை மீட்சி அடையும் போது கர்டானோ நாணயம் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Title: Re: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: abc123 on March 18, 2022, 12:41:20 PM
கர்டானோ ஒரு சிறந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பதாலும் மற்றும் இப்போது விலை மலிவானதாக இருப்பதாலும் இந்த நாணயத்தில் உங்கள் பணத்தை தாராளமாக முதலீடு செய்யலாம். இப்போது விலை மலிவானதாக இருப்பதால் வாங்கி hodl செய்வது மிகவும் சிறந்தது. எதிர்காலத்தில் இந்த நாணயம் பல மடங்கு வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: micjoh on March 18, 2022, 12:54:26 PM
கர்டானோவில் smart contract தொழில்நுட்பம் வெளிவந்த பிறகு இதன் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்து உள்ளது. மேலும் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். மேலும் ஒட்டு மொத்த கிரிப்டோ உலகத்தின் பார்வையும் இதன் மீது உள்ளது. மேலும் கர்டானோவில் புதிய திட்டங்கள் வர இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாக இதன் விலை எதிர்காலத்தில் பல மடங்கு உயரலாம்.  எனவே இப்போது விலையும் குறைவாக இருப்பதால் முதலீடு செய்யலாம்.
Title: Re: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: Stgeorge on March 27, 2022, 01:03:20 PM
நான் இப்போது இந்த நாணயத்தில் சிறிது முதலீடு செய்துள்ளேன். இந்த நாணயத்திற்கு மீண்டும் சில அப்டேட்ஸ் வருவதாக செய்திகளில் பார்த்தேன். இதனால் கர்டானே நாணயத்தின் விலை மீண்டும் ATHஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். மேலும் இப்போது இந்த நாணயத்தின் விலையும் குறைவாக உள்ளதால் நான் கர்டானோவில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: whitenem on March 31, 2022, 08:21:48 AM
நான் இப்போது இந்த நாணயத்தில் சிறிது முதலீடு செய்துள்ளேன். இந்த நாணயத்திற்கு மீண்டும் சில அப்டேட்ஸ் வருவதாக செய்திகளில் பார்த்தேன். இதனால் கர்டானே நாணயத்தின் விலை மீண்டும் ATHஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன். மேலும் இப்போது இந்த நாணயத்தின் விலையும் குறைவாக உள்ளதால் நான் கர்டானோவில் முதலீடு செய்துள்ளேன்.
கர்டானோ நாணயத்தின் வளர்ச்சிக்காக இதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறப்பாக உழைத்து கொண்டு வருகிறார்கள். மேலும் கர்டானோ புதிய மற்றும் அதிக முதலீடுகளை ஈர்க்க கூடிய அளவில் இதன் தரத்தை மேம்பத்தி கொண்டே வருகிறார்கள். எனவே இதனுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் மற்றும் இதன் வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: கர்டானோவில் இப்போது முதலீடு செய்வீர்களா
Post by: abc123 on March 31, 2022, 01:01:34 PM
கர்டானோவில் smart contract தொழில்நுட்பம் வெளிவந்த பிறகு இதன் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்து உள்ளது. மேலும் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். மேலும் ஒட்டு மொத்த கிரிப்டோ உலகத்தின் பார்வையும் இதன் மீது உள்ளது. மேலும் கர்டானோவில் புதிய திட்டங்கள் வர இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதன் காரணமாக இதன் விலை எதிர்காலத்தில் பல மடங்கு உயரலாம்.  எனவே இப்போது விலையும் குறைவாக இருப்பதால் முதலீடு செய்யலாம்.
இதன் புதிய அப்கிரேடு காரணமாக இது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. பெரிய முதலீடுகளையும் ஈர்த்தது. மேலும் இதில் இந்த ஆண்டும் புதிய திட்டங்கள் வரப்போவதாக பலர் கூறுகின்றனர். இதனால் இந்த ஆண்டும் கர்டானோ முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய லாபத்தை கொடுக்கும் என நான் நினைக்கிறேன்.