கர்டானோ ஒரு சிறந்த நாணயமாக இப்போது உள்ளது. சென்ற ஆண்டு இது தன்னுடைய தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் காரணமாக மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தையும் கொடுத்தது. தற்போது பிட்காயினின் விலை குறைவால் இதுவும் விலை குறைந்து காணப்படுகிறது. இப்போது நீங்கள் கர்டானோ நாணயத்தில் முதலீடு செய்வீர்களா