Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
can any one recommend me best wallet in India. I am Newbie.
Bitcoin அதிக மதிப்பு மிக்க நாணயம் எனவே இதற்கு பாதுகாப்பான வேலட்கள் தேவை. Atomic wallet, electrum, exodus, guarda wallet, ledger Nano s, trezor,coinbase மற்றும் blockchain போன்ற வேலட்கள் மிகவும் சிறந்தவை. இவைகள் பிரபலமான வேலட்கள் ஆகும்.
பிட்காயின் cryptocurrencyகளின் அரசன் இதற்கு சில வேலட்கள் உள்ளது. பிளாக் செயின், லெட்ஜர் நானோ எஸ். இவை மிகவும் பிரபலமான வேலட்கள் ஆகும்.
Quote from: sofycrypto on November 19, 2017, 07:00:53 PMcan any one recommend me best wallet in India. I am Newbie. ledger nano s and trezor are popular hardware wallets but there are many hardware wallets in the cryptomarket you can find them in internet.
இந்த கிரிப்டோ உலகில் பிட்காயினுக்காக பல வகையான பணப்பைகள் உள்ளன. ஆனால் நான் விரும்புவது லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் பணப்பைகள். இது உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் இது மிகவும் நம்பகமானது மற்றும் பிரபலமானது. மேலும் இது ஒரு வன்பொருள் பணப்பைகள் ஆகும்.
i recommend every one to store your currency always in permanent wallet like Blockchain wallet, MyetherWallet etc. not use exchange to store currency.and i prefer blockchain wallet to store bitcoin or ether and MyetherWallet to store other ERC20 standerd cryptoCurrency .