Dogecoinல் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனெனில் இதன் விலை பெருமளவு உயர்ந்து விட்டது. ஆனால் இதில் முதலீடு செய்வதும் மற்றும் செய்யாததும் உங்களுடைய விருப்பம் ஆகும். போல்காடாட், இத்தேரியம் , tron, stellar மற்றும் இது போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.