Cardanoன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் cardano's upgrade தான். இந்த upgradeன் மூலம் இது Ethereum, polkadot and chainlink ஆகிய நாணயங்களின் வரிசையில் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். ஏன் என்றால் இனி cardano blockchainன் மூலம் புதிய திட்டங்களை உருவாக்க முடியும்.