Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Neo மற்றும் ethereum ஆகிய இரண்டு நாணயங்களும் சிறந்த நாணயங்கள்.ஆனால் neoவை விட இத்தேரியம் மிகவும் சக்தி வாய்ந்த தளம் மற்றும் பிரபலமானது. இப்போது நியோ coinmarket capல் இருபத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. நியோ நாணயமானது இத்தேரியத்தின் போட்டியாளர் என்று சொல்வதற்கு வாய்ப்பேயில்லை.
இது மிகவும் கடினமான ஒன்று. இதை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இதற்கு வாய்ப்பே இல்லை என கூறலாம். இத்தேரியம் நாணயம் நியோவை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயம். இதன் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளது மற்றும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போது நியோ நாணயமானது இத்தேரியத்தை விட பல மடங்கு வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் இதன் தொழில்நுட்பமும் இத்தேரியத்தைப் போல் சிறந்ததாக இல்லை.