இந்த ஆண்டு Ethereum மற்றும் bitcoin இரண்டும் மிகவும் லாபகரமான நாணயங்களாக இருந்து கொண்டிருக்கிறது.அடுத்த மாதம் ethereum 2.0 வெளிவருகிறது.இதை கிரிப்டோ உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.ஏனெனில் இது பல சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.ethereum2.0 வெற்றிகரமாக முடிந்தால் Ethereumன் எதிர்காலம் மிகவும் சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.மேலும் நான் ethereumல் முதலீடு செய்துள்ளேன்.