Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Feed the poor bounty
Cardano நீண்ட கால முதலீடு செய்ய தகுதியான நாணயமா?
Cardano ஒரு சிறந்த நாணயம். வரும் காலங்களில் இதில் இன்னும் பல பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்போது இது பிட்காயினுடன் சேர்ந்து correction மேற்கொண்டுள்ளது. இது விரைவில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் மற்றும் மீண்டும் ATHஐ எட்டும்.