Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
கிரப்டோ சந்தையில் xrpக்கு பல wallets உள்ளன.ஆனால் ஒரு சிறந்த பணப்பையை எனக்கு பரிந்துரைக்கவும்?
Ledger nano s and ledger nano x, atomic wallet, rippex and coinpayments போன்றவை சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இவை அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற xrp பணப்பைகள் ஆகும்.
Trust walletஐ ஒரு சிறந்த வேலட்டாக மக்கள் கருதுகின்றனர். இது பைனான்ஸ் நாணயத்தின் வேலட் ஆகும். இதை antroid and iphoneல் பயன்படுத்தலாம். மேலும் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் ஆகியவை மிக சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இங்கு உங்கள் நாணயங்கள் ஆஃப்லைனில் இருக்கும். எனவே உங்கள் நாணயங்களை யாராலும் திருடமுடியாது.
Quote from: mnopq on July 21, 2021, 09:50:02 AMTrust walletஐ ஒரு சிறந்த வேலட்டாக மக்கள் கருதுகின்றனர். இது பைனான்ஸ் நாணயத்தின் வேலட் ஆகும். இதை antroid and iphoneல் பயன்படுத்தலாம். மேலும் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் ஆகியவை மிக சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இங்கு உங்கள் நாணயங்கள் ஆஃப்லைனில் இருக்கும். எனவே உங்கள் நாணயங்களை யாராலும் திருடமுடியாது.நீங்கள் trust walletஐயும் பயன்படுத்தலாம். இது hardware walletsஐ விட பயன்படுத்த எளிதானது. ஆனால் பெரிய மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க hardware walletsஐப் பயன்படுத்துங்கள்.
XRP ஒரு மிகப்பெரிய நாணயம். இந்த நாணயத்தை அதிகமான வர்த்தகர்கள் hold செய்துள்ளார்கள். எனவே இதற்கு சிறந்த பணப்பைகள் தேவை. லெட்ஜர் நானோ எஸ், atomic wallet, edge wallet, rippex, gatehub and coinpaymenters போன்றவை xrpஐ சேமிக்க சிறந்த பணப்பைகள் ஆகும்.
Quote from: Stgeorge on December 22, 2020, 10:13:08 AMLedger nano s and ledger nano x, atomic wallet, rippex and coinpayments போன்றவை சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இவை அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற xrp பணப்பைகள் ஆகும்.ஆனால் குறிப்பாக உங்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டுமென்றால் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் லெட்ஜர் நானோ எக்ஸ் போன்ற வேலட்கள் அதிக பாதுகாப்பை தரும். ஆனால் இந்ந வேலட்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும்.
Quote from: mnopq on November 26, 2020, 03:27:36 PMகிரப்டோ சந்தையில் xrpக்கு பல wallets உள்ளன.ஆனால் ஒரு சிறந்த பணப்பையை எனக்கு பரிந்துரைக்கவும்?ஆமாம் . இந்த கிரிப்டோ உலகில் பல விதமான xrp வேலட்கள் உள்ளன. ஆனால் நான் உங்களுக்கு லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இது மற்ற வேலட்களை விட அதிக பாதுகாப்பு முறைமைகளை கொண்டுள்ளது.