எனக்கு அதிகமான கிரிப்டோ நாணயங்களைப் பிடிக்கும். பிட்காயின், செயின்லிங்க், போல்காடாட், போல்கா ஸ்டாட்டர், லிட்காயின், XRP, பிட்காயின் கேஸ், ஆவே, கேஸ் எம் போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும். குறிப்பாக செயின்லிங்க், போல்காடாட் ஆகிய நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் இந்த தளங்களில் (IDO) வெளிவரும் திட்டங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த தளங்கள் மிக சிறந்த திட்டங்களை மட்டுமே அலசி ஆராய்ந்து வெளியிடுகிறார்கள். இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் இத்தேரியத்திற்கு போட்டியாளராகக் கூட வரலாம்.