Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
xrp ஆனது Ethereumஐ பின்னுக்கு தள்ளி நீண்ட நேரம் அந்த இடத்தில் நீடித்து இருக்க முடியவில்லை. எனவே xrpஐ Ethereumன் போட்டியாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. Ethereum நாணயமானது xrpஐ விட மிகவும் விலிமை வாய்ந்த நாணயமாகும்.
சென்ற ஆண்டு ethereumஐ பின்னுக்கு தள்ளி xrp இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு போனது. Xrpஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக xrp நாணயம் ethereumன் போட்டியாளர் இல்லை. Ethereum2.0ஆல் இது சக்திவாய்ந்ததாக மாறிவருகிறது. மேலும் XRPக்கு SEC பிரச்சினைகள் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். எனவே இன்னும் சில வருடங்களுக்கு ethereum உடன் xrpஆல் போட்டி போட இயலாது.
Xrpஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?