Nano நாணயம் காயின் சீகோவில் இருநூற்று முப்பத்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது இதன் விலை $1.63ஆக உள்ளது மற்றும் இன்று 2.3% ஆக இதன் விலை உயர்ந்து உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இதன் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இதன் விலை $1ஐ விடவும் கீழே செல்லும் என நான் நினைக்கிறேன். அப்போது வாங்கி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் hold செய்தால் அதிக லாபம் பெறலாம்.