Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Bitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?
நிச்சயமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது மிகவும் ஆற்றல் வாய்ந்த நாணயம் மற்றும் முதலீடு செய்ய பாதுகாப்பானது. மேலும் நீங்கள் சொல்வது போல் இதன் விலை இப்போது குறைவாக உள்ளது. எனவே நீங்கள் முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Quote from: mnopq on December 01, 2020, 12:25:37 PMBitcoin cashல் நீண்ட கால முதலீடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் இது முதலீட்டுக்கான அதிக ஆற்றலை கொண்டுள்ள நாணயங்களில் ஒன்று.மேலும் கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தை ஒப்பிடும்போது இப்போது இதன் விலை மிக குறைவாக உள்ளது. எனவே நான் இப்போது முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன்.நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன ?ஆமாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் இப்போது நிச்சயமாக நீங்கள் பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்யலாம். நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யதால் எதிர்காலத்தில் நிச்சயமாக ஒரு பணம் படைத்தவராக மாறலாம்.
பிட்காயின் கேஸ் ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே இதில தாராளமாக முதலீடு செய்யலாம். பல கணிப்புகள் இதன் விலை $3500ஐ இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கடக்கும் என கூறுகிறார்கள். எப்படி இருந்தாலும் இது ஒரு சிறந்த நாணயம். எனவே இந்த நாணயம் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக வருமானத்தை தரும்.