மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட், டிரஸ்ட் வேலட் போன்றவை சிறந்த ERC20 வேலட்கள் ஆகும். இந்த வேலட்களை இலவசமாக பயன்படுத்தலாம். பரிவர்த்தனை செய்ய மட்டுமே பரிவர்த்தனை பீஸ் செலுத்த வேண்டும். இதை விட சிறந்த வேலட் வேண்டுமானால் ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்துங்கள். இதற்கு $50 - $200 வரை செலவாகும்.