இது ஒரு சிறந்த பிளாக்செயின் திட்டம் ஆகும். ADA தன்னுடைய ATHஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இப்போது இந்த நாணயத்தின் விலை அதிகமாக உயர்ந்து உள்ளதால் முதலீடு செய்வது என்பது உங்களுடைய விருப்பம் ஆகும். ஆனால் பல கிரிப்டோ செய்திகள் இந்த நாணயத்தின் விலை இந்த ஆண்டு $10 வரை செல்லலாம் என கூறுகின்றனர். இது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.