நீங்கள் இப்போது முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் முதலீடு செய்யலாம் ஏனெனில் இதன் விலை athல் இருந்து அதிகமாக குறைந்துள்ளது. இந்த நாணயத்தின் அடிப்படையில் பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த திட்டங்கள் 10X, 30X என்று லாபத்தை கொடுக்கிறது. இது அதிக சக்தி வாய்ந்த நாணயம் என்பதால் முதலீடு செய்த பின் விலை குறைந்தாலும் உடனே hold செய்யுங்கள். விற்காதீர்கள். கிரிப்டோ சந்தை recover ஆகும் போது போல்காடாட்ன் விலையும் recover அடையும்.