Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
இத்தேரியம், லிட்காயின், மொனிரோ, செயின்லிங்க், கேஎஸ்எம், போன்ற நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. ஆனால் நீங்கள் இந்த நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது.
இத்தேரியம் இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயமாகும். இதற்கு அடுத்த மாதம் இத்தேரியம்2.0 முழுமையாக புதுப்பித்தல் செய்யப்படும். எனவே இதன் விலை அதிகரிக்கும். மேலும் technical analyse படி இத்தேரியம் $4000 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போது நீங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள். இப்போது இதன் விலை $30000க்கும் கீழ் உள்ளது. இது பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டிய ஒரு சிறந்த நேரம் ஆகும். பிட்காயின் மற்ற நாணயங்களை விட மிகவும் நம்பகமான நாணயம் ஆகும். எனவே எதிர்காலத்தில் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும்.