Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Feed the poor bounty
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
Quote from: stars on December 06, 2020, 08:41:44 AMபிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?தற்போது பிட்காயின் டைமண்ட் திட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இது இப்போது முதலீடு செய்ய ஏற்றதல்ல. எக்ஸ்சேஞ்ச்களில் முதன்மையான பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இந்த நாணயத்தை சில நாட்களுக்கு முன்னர் பட்டியலில் இருந்து நீக்கியது. முதலீடு செய்வதென்றால் நீங்கள் முதன்மையான சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது இது உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பானது.