பிட்காயின், பிட்காயின் கேஸ், வீசெயின், போல்காடாட், செயின்லிங்க், பைனான்ஸ் நாணயம், XRP, கர்டானோ, Matic, DIA, லிட்காயின், ஆட்டம், Tron, sand, ICP, huobi token, kucoin token போன்ற நாணயங்களை வாங்கி நீண்டகாலம் hodl செய்யலாம். இந்த நாணயங்கள் பெரிய பின்புலம், சிறந்த அடிப்படை மற்றும் சக்திவாய்ந்த குழு ஆகியவற்றை கொண்டுள்ளது.