Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Metamask, myetherwallet and trust walletஐ இவைகள் சிறந்த வேலட்கள் ஆகும். Metamask and myetherwallet இவை இரண்டும் இத்திரியம் மற்றும் erc20 நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். Trust wallet வேறுபட்ட பிளாக் செயின் நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். அதாவது பிட்காயின் , இத்திரியம், கர்டானோ மற்றும் பல.
மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் மற்றும் டிரஸ்ட் வேலட் ஆகியவை சிறந்த வேலட்கள் ஆகும். உங்களுக்கு இந்த வேலட்களை விட அதிகமான பாதுகாப்பு வேண்டுமெனில் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துங்கள். இந்த வெலட்களின் விலை $50 முதல் $100க்குள் இருக்கும்.
நான் லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இதில் ஆயிரக்கணக்கான வேறுபட்ட நாணயங்களை சேமிக்கலாம் மற்றும் அனுப்பலாம், பெறலாம். இந்த வேலட் பென்டிரைவ் போன்று காணப்படுகிறது. இது அதிக பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது.