Polkadot ஒரு சக்திவாய்ந்த நாணயம். இதன் வலிமை மற்றும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இது இத்தேரியத்தின் இடத்தை ஒரு வேளை பிடிக்கலாம். ஏனெனில் இத்தேரியத்தில் வெளிவரும் மற்றும் வெளிவந்த திட்டங்களில் பெரும்பாலானவை ஏமாற்றும் திட்டங்கள் ஆகும். ஆனால் இது வரை polkadotல் வெளிவரும் திட்டங்கள் வெற்றிகரமாக உள்ளன. இதே நிலை நீடித்தால் இது இரண்டாவது இடத்திற்கு செல்லும் என நான் நினைக்கிறேன்.