கர்டானோ ஒரு அதிகமான லாபத்தை உங்களுக்கு கொண்டு வரக்கூடிய நாணயமாக உள்ளது. இது சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதோடு பல புதிய திட்டங்களும் இதில் வர இருக்கின்றன. எனவே இது மீண்டும் $3க்கும் மேல் செல்லலாம் என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இந்த நாணயம் பெரிய முதலீடுகளை ஈர்த்து வருவதால் விரைவில் பம்ப் ஆகலாம்.